My mommy is a sport :))
15 மணி நேரத்திற்கு முன்
மேலே உள்ளது லெமோகிராபி (Lemography) முறையில் பிற்சேர்க்கை செய்ய முயற்சித்தது. Photoshopல் எவ்வாறு செய்யலாம் என்று இங்கே உள்ளது. GIMPஇலும் அதே முறையில் செய்யலாம்.
இறுதியாக, இந்த படத்தில் இருக்கும் ஆசாமி... அது நான் தான்!!
TalkOut in Tamil by Skandhakumar Nimalaprakasan is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 Unported License.
Powered by Blogger.
Entries (RSS) and Comments (RSS).
Angel Blogger Template by Hajunik.
Original Angel WordPress Theme by Blog Oh Blog.
April 16, 2008 5:43 PM
முதல் பந்தி: திரட்டிகள் வழியே வரவை கூட்ட...
கேடயக் குறிப்பு: சும்மா குழப்ப...
நடுவில்: நான் குழம்பி இருந்ததால்...
April 16, 2008 6:55 PM
கொஞ்ச நாளா வலையுலகில அந்த சீக்ரட் சாமியப் பத்தி கதைகள் உலாவினதால, இதுவும் அதப்பற்றிதான் இருக்குமென்று வந்தா..மொக்கை..மொக்கை.
சுட்டிகளுக்கு நன்றி.
April 16, 2008 9:41 PM
வால்பையன்
April 16, 2008 10:07 PM
இது மொக்கையே..!
அது சரி மொக்கை என்பதற்கு இலங்கையில் பயன்படுத்தும் சொல் என்ன? தெரிஞ்சவங்க சொல்லுங்கோ..
April 16, 2008 10:21 PM
இதற்கு எடுத்தோம் கவிழ்த்தோம் என சொல்லி விட முடியாது. மொழி வல்லுனர்களோடு கலந்து ஆலோசிக்க வேணும். வேணுமெண்டால் நாங்கள் ஆலோசிக்கிறம் :)
April 16, 2008 10:24 PM
April 16, 2008 10:32 PM
சாமியார் மாதத்தில் (ஆ)சாமியாரானதில் எனக்கும் பெருமை தான். :)
April 16, 2008 10:35 PM
//மொழி வல்லுனர்களோடு கலந்து ஆலோசிக்க வேணும். வேணுமெண்டால் நாங்கள் ஆலோசிக்கிறம் :)//
உங்களைப் போன்ற மொழி வல்லுனர்களின் கருத்துக்களுக்காய் காத்திருக்கிறேன். :)
April 16, 2008 10:44 PM
உங்களுக்கு பின்னூட்டமிட அழுத்தும் போது நிறைய popup கள் தோன்றுகின்றன//
தகவலுக்கு நன்றி சயந்தன். நானும் சோதித்து பார்க்கிறேன்.
தமிழ்மணம் தவிர்ந்த வேறெந்த நிரலும் எனது வார்ப்புருவில் இல்லை. எவ்வாறான popup என்று சொல்ல இயலுமா?
சாமியார் யாராவது சூனியம் வச்சிருப்பாங்களோ...?!
April 17, 2008 1:55 AM
நிமல் இது நீங்க போட்ட றோட்டு மேல போறான் கேடி என்ற இடுகையால் வரும் pop-up.
ஏன் சயந்தனும் நீங்களும் இதுக்கென்றே பதினைஞ்சு இருபது பின்னூட்டங்களைப் போடவேணுமெண்டு நான் போட்டிருக்கிறன். போய் பாருங்கோ.
April 17, 2008 2:11 AM
நான் பார்த்து விரைவில் சரிசெய்கிறேன்.
April 17, 2008 2:44 AM
இனி சரிவருமோ...?! :X
April 17, 2008 4:32 AM
Mokkai nala than iruku Nimal!!
\இறுதியாக, இந்த படத்தில் இருக்கும் ஆசாமி... அது நான் தான்!!
அப்ப முதல் பந்தி...? சும்மா...!! ;)\
பந்தி or பத்தி????
April 17, 2008 8:30 AM
April 17, 2008 8:43 AM
சாமியார் மாதத்தில் (ஆ)சாமியாரானதில் எனக்கும் பெருமை தான். :)
பந்தி or பத்தி???? தெரியலியே...!
April 17, 2008 8:46 AM
சுஜாதா பாணியில சொன்னா நல்லா ஜல்லி அடிச்சிருக்கீங்க. ராஜேந்திர குமார் பாணியில சொன்னா "ஙே " ன்னு முழிக்க வைச்சிருக்கீங்க//
வாங்க aanazagan,
இத அப்படியும் சொல்ல முடியுமா..?!!
:)
April 17, 2008 10:43 AM
தற்காலிகமாக 'றோட்டு மேல போறான் கேடி இடுகையை' மாற்றியிருக்கிறேன்.
இப்போதும் அதே...அதே Pop-up வந்து எரிச்சலூட்டிய வண்ணமே உள்ளது. வார்ப்புருவை வடிவா ஒரு முறை பரிசோதியுங்கோ.
April 17, 2008 9:16 PM
சரபோஜி மகாராஜாவின் ஆஸ்தான சாமியார் என்று சொல்லியிருந்தால் இன்னும் பொருத்தமாய் இருந்திருக்கும்.
ஹி ஹி ஹி!
April 17, 2008 9:25 PM
நாளையோட சரியா ஒருவருசம். முடிஞ்சா அடுத்த வருசம் முயற்சிக்கலாம், இன்னொரு சுற்றுலாவுக்கு...!
இந்தப் படத்தை எடுத்த்தே ஆதித்தன் தான்.
அதுக்கும் சேர்த்து, நன்றி.