இந்த வலைப்பதிவு
தற்காலிகமாக
செயற்பாட்டில் இல்லை.


வியாழன், 17 ஜூலை, 2008 / 7:11 PM

பிளாகர் டிராப்ட் - சோதனைக் கூடம்

Blogger Draft (http://draft.blogger.com) என்பது பிளாகர் புதிதாக அறிமுகப் படுத்தும் செயற்பாடுகளுக்கான ஒரு சோதனை தளம். சாதாரண பிளாகர் தளத்துக்கு வர முன்னர் பல features இங்கு சோதனைக்கு பின்னரே www.blogger.com தளத்திற்கு வரும்.

இப்போ புதிதாக : Gmail Style Editor. 
ஜீமெயில் பயனர்களுக்கு பழக்கமானதாக இருக்கும்.

புதியது

ஜீமெயில் போலவே

பழையது

பயன்படுத்தி பார்க்க http://draft.blogger.com/ பக்கத்திற்கு செல்லுங்கள்.

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

5 Responses to பிளாகர் டிராப்ட் - சோதனைக் கூடம்

  1. மதுவதனன் மௌ.
    July 17, 2008 8:37 PM
    சோதிச்சுப் பாத்துடுவோம்.

    தகவலுக்கு நன்றி
  2. இராம்/Raam
    July 17, 2008 8:41 PM
    Comment'க்கு தனி விண்டோ ஓப்பன் பண்ணாமே same window'லே போடலாம்... அந்த Options பார்த்தீங்களா...
  3. நிமல்/NiMaL
    July 17, 2008 9:24 PM
    இராம்/Raam,

    ஞாபகமூட்டியதற்கு நன்றி...!

    Layout மாற்றிய பதிவுகளில் இதை சேர்ப்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
  4. தமிழ்நெஞ்சம்
    July 30, 2008 2:39 PM
  5. நிமல்/NiMaL
    July 30, 2008 3:01 PM
    @தமிழ்நெஞ்சம்:

    Was that an ad? :)

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.