மழைபெய்யும் நள்ளிரவில் நான்
7 மணி நேரத்திற்கு முன்
வாரம் ஒரு பொட்காஸ்ட் என்றவகையில் ஒரு தமிழில் ஒரு முயற்சியாக வந்திருக்கிறது 'ஒலியோடை'. இந்த பொட்காஸ்ட் தொழில்நுட்ப விடையங்களை இலகு தமிழில் தரும் ஒரு முயற்சியாக வெளிவருகிறது. இந்த பொட்காஸ்ட் பதிவில் என்னுடன் ரமணன், மற்றும் அருணன் பங்குபெறுகின்றனர். அத்துடன் இனிவரும் காலங்களில் பல புதிய பகுதிகளையும் சேர்க்கும் எண்ணம் உள்ளது.
TalkOut in Tamil by Skandhakumar Nimalaprakasan is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 Unported License.
Powered by Blogger.
Entries (RSS) and Comments (RSS).
Angel Blogger Template by Hajunik.
Original Angel WordPress Theme by Blog Oh Blog.
0 Responses to ஒலியோடை - ஒரு ஒலி பதிவு முயற்சி
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.