இந்த வலைப்பதிவு
தற்காலிகமாக
செயற்பாட்டில் இல்லை.
வியாழன், 18 செப்டம்பர், 2008 / 9:41 PM
சூரிய ஒளியை பின்னணியாக கொண்டு எடுக்கப்படும் புகைப்படங்களில் படத்திலுள்ள மனிதர்களையோ பொருட்களையோ சுற்றி ஒளிக்கீற்றுக்கள் இருப்பது படத்திற்கு அழகுதான்.
எப்போதும் அவ்வாறாக படம் எடுக்க (என்னால்) முடிவதில்லை. ஆனாலும் அதனை பிற்சேர்கை செய்து சேர்க்கமுடியும். Photoshop, Gimp, மற்றும் இதர மென்பொருள்களிலும் இதை செய்யலாம்.
முதலின் நான் முயற்சித்த ஒரு படம். இறுதியில் பாடத்திற்கான சுட்டி.
படம் 1, படம் 2
ஒளிக் கீற்றுடன் படம் -
பாடம் -
- http://photoshoptutorials.ws/photoshop-tutorials/photo-manipulation/ray-of-light.html
- http://www.tutorialwiz.com/rayoflight/
விரைவில் ஒரு உருப்படியான பதிவோடு சந்திக்கலாம்... :)
அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்
திங்கள், 15 செப்டம்பர், 2008 / 9:21 PM
உளறல்.com வழங்கும் ஓராண்டு இலவச ஆட்களம் + இலவச வலையிட வழங்கி இடம் (
Free Domain Name + Free Hosting) பரிசு வெல்லுங்கள்
அகில உலக இணைய தளங்களில் முதல் முறையாக உளறுவதற்று பரிசு.
(அத தான் தினமும் செய்யுறமில்ல...)
மேலதிக விபரங்களுக்கு
http://ularal.com/contest.
இது ஒரு கட்டணம் செலுத்தப்படாத விளம்பரம் ;)
அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்