My mommy is a sport :))
15 மணி நேரத்திற்கு முன்
வாரம் ஒரு பொட்காஸ்ட் என்றவகையில் ஒரு தமிழில் ஒரு முயற்சியாக வந்திருக்கிறது 'ஒலியோடை'. இந்த பொட்காஸ்ட் தொழில்நுட்ப விடையங்களை இலகு தமிழில் தரும் ஒரு முயற்சியாக வெளிவருகிறது. இந்த பொட்காஸ்ட் பதிவில் என்னுடன் ரமணன், மற்றும் அருணன் பங்குபெறுகின்றனர். அத்துடன் இனிவரும் காலங்களில் பல புதிய பகுதிகளையும் சேர்க்கும் எண்ணம் உள்ளது.
இன்று தோழர் சே'யின் 41வது நினைவுநாள். ஒக்டோபர் 9, 1967 இல் பொலிவியாவில் அமெரிக்க சி.ஐ.ஏ யின் வழிநடத்தலுடன் பொலிவிய இராணுவத்தினரால் சே குவேரா கொல்லப்பட்டார். 1. முட்டை சைவம்
2. முட்டை கேக் சைவம்
3. சிக்கன் சைவம் (இதில ஒருவகை ரோஸ்ற் சிக்கன் சைவம்)
4. மீன் சைவம் ... மற்றும் இன்ன பிற
(இவர்களெல்லாம் சைவம் என்று சொல்லிக்கொண்டு இப்படியான பதார்த்தங்களையும் சேர்த்து அடிக்கிற ஆக்கள்.. :) )
'உன் கண்ணில் மர்மமோ, ஒரு பார்வையில் கவர்ந்தாய் தர்மமோ...'
'நீ எனை அறியாய், என்னைப்பற்றி தெரியாய்,
உன் மேல் நான் கொண்ட நேசம் பற்றி தெரியாய்...'
2. காதல் எங்கே...'பெண்ணே என் மனதில் காயம்,
எல்லாத் நீ செய்த பாவம்,
காதல் என்ற வார்த்தை மாயம்,
உன் காதல் எங்கே பெண்ணே நீ சொல்ல வேண்டும்...'
'பூவரசம் பூவே நீதான் என் ஜீவரசம்..'
'என்னத்த சொல்லி நான் என்னத்த செய்ய,
காதல கடையில சொல்லவா செய்ய.
பழம் நழுவி பாலில் விழும் எண்டு பாத்தா,
பழம் இல்லாம பாலும் பழம் பாலா போச்சே...!'
<script type='text/javascript'>
document.getElementById('twitter_update_list').innerHTML
= document.getElementById('twitter_update_list').innerHTML.replace(
/([^\"\'](https?:\/\/([-\w\.]+)+(:\d+)?(\/([\w/_\.]*(\?\S+)?)?)?))/g,
' <a href="$2">$2</a>');
document.getElementById('twitter_update_list').innerHTML
= document.getElementById('twitter_update_list').innerHTML.replace(
/@([a-zA-Z]+)/g,'@<a href="http://twitter.com/$1">$1</a>');
</script>
TalkOut in Tamil by Skandhakumar Nimalaprakasan is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 Unported License.
Powered by Blogger.
Entries (RSS) and Comments (RSS).
Angel Blogger Template by Hajunik.
Original Angel WordPress Theme by Blog Oh Blog.