My mommy is a sport :))
15 மணி நேரத்திற்கு முன்
0
9
TalkOut in Tamil by Skandhakumar Nimalaprakasan is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 Unported License.
Powered by Blogger.
Entries (RSS) and Comments (RSS).
Angel Blogger Template by Hajunik.
Original Angel WordPress Theme by Blog Oh Blog.
February 13, 2009 9:43 PM
ஆக, 9 வருடங்களாக முற்று முழுதான கற்பனைக் காதலில்.... (வசனத்தை எப்படி முடிப்பது?)
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்
February 13, 2009 11:38 PM
நன்றி.
February 13, 2009 11:56 PM
இது தான் வலுவான சந்தேகங்களை கிளப்புகிறது :))
February 14, 2009 12:02 AM
ஆகவே, இது கற்பனை என்ற உண்மையை நான் மீண்டும் வலியுறுத்தவில்லை.
:))
February 19, 2009 8:37 PM
இது எமது சந்தேகங்களை உறுதிப்படுத்துகின்றது நிமல்.. :)
வாழ்த்துக்கள்....
February 19, 2009 8:43 PM
நான் இதை வலைப்பதிவில் எழுதுகிறேன்.
நீ இதை வாசிக்கலாம்...(?)
வலைப்பதிவுகளில் ஒரு காதற் கடிதம்...
// 1
நான் உன்னை காதலிக்கவில்லை.
நீ என்னை காதலிக்கிறாய்.
[நான்கு வருடங்கள்]
இதனை முதல் நான்கு வருடங்களில் செய்திருந்தால் இந்த வலைவிடு தூது தேவைப்பட்டு இருக்காது என்று எனக்குத் தோன்றுகின்றது நிமல்.. :)
February 19, 2009 9:14 PM
இது தூதுவும் இல்லை, நான் சாதுவும் இல்லை (rhyming)...!
//வலைப்பதிவுகளில் ஒரு காதற் கடிதம்... //
உண்மையில் இது நான் எழுத இருக்கும் ஒரு குறுந்தொடருக்கான Outline மட்டுமே...!
ஒரு conspiracy உருவாக்குவதற்கான என்னையும் சம்பந்தப்படுத்துவது போல் எழுதப்பட்டுள்ளது.
அவ்வளவே...!