வெள்ளி, 27 மார்ச், 2009 / 9:00 am

Skandha (அ) அப்பா

Skandha ஒரு கண்டிப்பான வங்கி மேலாளர், எனக்கு ஓரளவு கண்டிப்பான அப்பா.

Skandha நேற்றோடு வேலையில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார், ஏனென்றால் அப்பாவுக்கு இன்று அறுபதாவது பிறந்தநாள்.

அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்...!

அன்புடன்,
நிமல்

6 Responses to Skandha (அ) அப்பா

  1. ஆதிரை
    27 மார்ச், 2009 9:06 am
    அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்...!
  2. Divyapriya
    27 மார்ச், 2009 11:34 am
    உங்க அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்...!
  3. சுபானு
    1 ஏப்ரல், 2009 12:06 pm
    அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்...!
  4. Divya
    5 ஏப்ரல், 2009 1:17 am
    அப்பாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்:)))

    [Sorry for my belated wishes Nimal:(]
  5. Divya
    5 ஏப்ரல், 2009 1:18 am
    அப்பாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    [Sorry for my belated wishes Nimal:(]

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.